செஸ் பாராசின் ஓபன் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்! நமது நிருபர் ஜூலை 17, 2022 பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் வென்றார்.